நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி செய்த அஜீத்..!

Bookmark and Share

நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி செய்த அஜீத்..!

நேற்று நடந்த நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தவர்கள் அனைவரும் அவரவர் கருத்தை தெருவித்துவிட்டு சென்றனர்.

அப்போது நடிகர் மயில் சாமி பேசும்போது, ஒருநாள் நலிந்த நடிகர் ஒருவருக்காக உதவிகேட்டு பலரிடம் சென்றேன். ஆனால் யாரும் அவருக்கு முன் வராத நிலையில் நடிகர் அஜித் மட்டும் முன்வந்து ரூபாய் 10 லட்சம் கொடுத்தார். அதேபோல் வெற்றிபெறும் அணி நலிந்த நடிகர்களின் பிரச்சனைகளை அறிந்து உதவ வேண்டும் என கேட்டுகொண்டார்.

நேற்று நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மாபெரும் வெற்றிபெற்றது குறுப்பிடத்தக்கது.  


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions