அஜித்-மோகன்ராஜா கூட்டணி- அவரே சொல்கின்றார், செம்ம தகவல்

Bookmark and Share

அஜித்-மோகன்ராஜா கூட்டணி- அவரே சொல்கின்றார், செம்ம தகவல்

மோகன்ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனிஒருவன், வேலைக்காரன் இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இரண்டு படத்திலுமே சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை மோகன்ராஜா கூறியுள்ளார்.

இந்நிலையில் மோகன்ராஜாவிடம் அஜித்துடன் இணைவது குறித்து கேட்டபோது ‘அஜித் சாருக்காக ஒரு கதை யோசித்தால் 1000 கதைகள் வருகின்றது.

ஏனெனில் அத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அவருக்கு புதுவிதமான கதையை உருவாக்க வேண்டும்.

மேலும், சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் கூட அஜித் சாருடன் ஒரு படம் பண்ணலாமா? என்று கேட்டார், நேரம் அமைந்தால் அடுத்தப்படம் கூட அவருடன் தான்’ என கூறியுள்ளார். இத்தகவல் ரசிகர்களுக்கு செம்ம சந்தோஷத்தை தந்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions