மீண்டும் இணையுமா அஜித் – முருகதாஸ் கூட்டணி?

Bookmark and Share

மீண்டும் இணையுமா அஜித் – முருகதாஸ் கூட்டணி?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – அஜித் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என எதிர்பார்க்காத தமிழ் ரசிகர்களே இல்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் இணைவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகேஷ் பாபு படத்தை தொடர்ந்து உதயநிதி தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தில் அஜித் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அஜித் அடுத்ததாக ஷங்கர் படத்தில் நடிப்பார் என்றும் ஒரு பேச்சு உள்ளது.

எனவே அஜித் – முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions