அஜித் படம் எப்போது? மனம் திறக்கும் முருகதாஸ்!

Bookmark and Share

அஜித் படம் எப்போது? மனம் திறக்கும் முருகதாஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – அஜித் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என எதிர்பார்க்காத தமிழ் ரசிகர்களே இல்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் இணைவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் இதுகுறித்து முருகதாஸிடம் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த அவர், ” அஜித் மட்டும் ஓகே சொல்லட்டும். நாளைக்கே நான் படப்பிடிப்புக்கு ரெடி” என கூறியுள்ளார்.

 

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions