அஜித்தின் கொள்கையை பின்பற்றும் நயன்தாரா!

Bookmark and Share

அஜித்தின் கொள்கையை பின்பற்றும் நயன்தாரா!

செகண்ட் இன்னிங்சில் சினிமாவில் என்ட்ரி நயன்தாரா பிரபுதேவாவை விட்டு பிரிந்து வந்ததால் படப்பிடிப்பு தளங்களில் அமைதியே உருவாக அமர்ந்திருந்தார்.

ஆனால் நாளடைவில் தனி ஒருவன், நானும் ரவுடிதான், மாயா படங்களின் அடுத்தடுத்த வெற்றி நயன்தாராவை உற்சாக மனநிலைக்கு மாற்றிவிட்டன. தன்னுடன் நடிப்பவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கினார்.

இப்போது அஜித் பாணியில் கேமரா அருகில் ஒரு சேர் போட்டு மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கைப்பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்கிறார்.

அஜித் பாணியில், தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நயன்தாரா, இப்போது அவரை மாதிரியே மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்க்கும் இன்னொரு அஜித் கொள்கை யையும் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம்? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் - என்ன நடந்தது?
இந்திய அளவில் அஜித், நயன்தாராக்கு கிடைத்த பெருமை - புகைப்படத்தை பாருங்க.!
விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!
அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?
பெண்கள் விசயத்தில் அஜித் எப்படி? வார்த்தையை விட்டு வம்பில் சிக்கிய நயன்தாரா.!
அஜித் சம்மதிக்காததால் சூர்யாவிடம் சென்ற நயன்தாரா?
மீண்டும் அஜித்துடன் இணையும் நயன்தாரா?
மீண்டும் தல அஜித்துடன் இணையும் நயன்தாரா?
தல” அஜித் நடிகர் சங்க தேர்தலுக்கு வராதது குறித்து விளக்கம் அளித்த நாசர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions