அஜித் சம்மதிக்காததால் சூர்யாவிடம் சென்ற நயன்தாரா?

Bookmark and Share

அஜித் சம்மதிக்காததால் சூர்யாவிடம் சென்ற நயன்தாரா?

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இந்நிலையில் விரைவில் இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருந்ததும் இதற்காக அஜித்திடம் இவர் கால்ஷீட் கேட்டதும் நாம் அறிந்த செய்தி தான்.

ஆனால் இதற்கு அஜித் இதுவரை சம்மதம் சொல்லவில்லையாம். இதனால் அப்செட்டான நயன்தாரா, தனது முதல் படத்தில் சூர்யாவை ஹீரோவாக்க முயற்சி செய்து வருகிறாராம். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம்? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் - என்ன நடந்தது?
இந்திய அளவில் அஜித், நயன்தாராக்கு கிடைத்த பெருமை - புகைப்படத்தை பாருங்க.!
விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!
அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?
பெண்கள் விசயத்தில் அஜித் எப்படி? வார்த்தையை விட்டு வம்பில் சிக்கிய நயன்தாரா.!
அஜித்தின் கொள்கையை பின்பற்றும் நயன்தாரா!
மீண்டும் அஜித்துடன் இணையும் நயன்தாரா?
மீண்டும் தல அஜித்துடன் இணையும் நயன்தாரா?
தல” அஜித் நடிகர் சங்க தேர்தலுக்கு வராதது குறித்து விளக்கம் அளித்த நாசர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions