இந்திய அளவில் அஜித், நயன்தாராக்கு கிடைத்த பெருமை - புகைப்படத்தை பாருங்க.!

Bookmark and Share

இந்திய அளவில் அஜித், நயன்தாராக்கு கிடைத்த பெருமை - புகைப்படத்தை பாருங்க.!

தல அஜித், நயன்தாரா ஆகியோர் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து விஸ்வாசத்தில் நடிக்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியாகி இருந்தது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாட தொடங்கினர். #Nayanthara #NayantharaWIthAjith என பல ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகின.

இந்நிலையில் தற்போது இது குறித்த டுவிட்டர் மொமண்ட்ஸில் முதல் இடத்தில் இந்த செய்தி உள்ளது, இந்திய டுவிட்டர் ஐடியில் இருந்து ‘இந்த ஜோடியை பார்க்க ஆவலா?’ என்று ட்வீட் செய்து கேட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம்? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் - என்ன நடந்தது?
விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!
அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?
பெண்கள் விசயத்தில் அஜித் எப்படி? வார்த்தையை விட்டு வம்பில் சிக்கிய நயன்தாரா.!
அஜித் சம்மதிக்காததால் சூர்யாவிடம் சென்ற நயன்தாரா?
அஜித்தின் கொள்கையை பின்பற்றும் நயன்தாரா!
மீண்டும் அஜித்துடன் இணையும் நயன்தாரா?
மீண்டும் தல அஜித்துடன் இணையும் நயன்தாரா?
தல” அஜித் நடிகர் சங்க தேர்தலுக்கு வராதது குறித்து விளக்கம் அளித்த நாசர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions