மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம்? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் - என்ன நடந்தது?

Bookmark and Share

மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம்? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் - என்ன நடந்தது?

தல அஜித் தொடர்ந்து சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர்களின் கூட்டணி விஸ்வாசம் படத்திலும் தொடர்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்கம் வரும் மார்ச் 16-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
இந்திய அளவில் அஜித், நயன்தாராக்கு கிடைத்த பெருமை - புகைப்படத்தை பாருங்க.!
விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!
அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?
பெண்கள் விசயத்தில் அஜித் எப்படி? வார்த்தையை விட்டு வம்பில் சிக்கிய நயன்தாரா.!
அஜித் சம்மதிக்காததால் சூர்யாவிடம் சென்ற நயன்தாரா?
அஜித்தின் கொள்கையை பின்பற்றும் நயன்தாரா!
மீண்டும் அஜித்துடன் இணையும் நயன்தாரா?
மீண்டும் தல அஜித்துடன் இணையும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions