மீண்டும் அஜித் படத்தில் நயன்தாரா!

Bookmark and Share

மீண்டும் அஜித் படத்தில் நயன்தாரா!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது. இதைதொடர்ந்து தற்போது இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளது.

இப்படத்தை ஜில்லா படத்தை இயக்கிய நேசன் இயக்கவுள்ளார். மேலும் வேதாளம் படத்தை தயாரித்த ரத்னம் அவர்களே இதன் தெலுங்கு ரீமேக்கையும் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு தமன் இசையமைப்பார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions