மீண்டும் அஜித்துடன் இணையும் நயன்தாரா?

Bookmark and Share

மீண்டும் அஜித்துடன் இணையும் நயன்தாரா?

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இதில் நயன்தாரா நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம்? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் - என்ன நடந்தது?
இந்திய அளவில் அஜித், நயன்தாராக்கு கிடைத்த பெருமை - புகைப்படத்தை பாருங்க.!
விஸ்வாசம் படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா? - மாஸ் காட்டும் ரசிகர்கள்.!
அஜித் செய்த சாதனையை நயன்தாராவால் செய்ய முடியுமா?
பெண்கள் விசயத்தில் அஜித் எப்படி? வார்த்தையை விட்டு வம்பில் சிக்கிய நயன்தாரா.!
அஜித் சம்மதிக்காததால் சூர்யாவிடம் சென்ற நயன்தாரா?
அஜித்தின் கொள்கையை பின்பற்றும் நயன்தாரா!
மீண்டும் தல அஜித்துடன் இணையும் நயன்தாரா?
தல” அஜித் நடிகர் சங்க தேர்தலுக்கு வராதது குறித்து விளக்கம் அளித்த நாசர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions