அஜித் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை நிக்கி கல்ராணி!

Bookmark and Share

அஜித் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை நிக்கி கல்ராணி!

அஜித் இன்று பலருக்கும் பிடித்த முக்கிய திரை நட்சத்திரமாக உள்ளார். அவரின் மீது உலக ரசிகர்கள் பலர் நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

அவருடன் நடிக்க நாடுகளுக்கு மட்டும் தான் ஆசை என்பதில்லை. மற்ற சக நடிகர்களும் அவருடை நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள்.

சிலர் தன ஆசைகளை அவ்வப்போது ஊடக பேட்டிகளில் வெளிப்படுத்திவருகிறார்கள், இந்நிலையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகை நிக்கி கல்ராணி கேரளாவில் ஒரு பெண்களுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதில் சக பெண்களும் அவரோடு சேர்ந்து மேடையில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளனர்.
இந்த விடியோவை நடிகை மகிழ்ச்சியுடன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
ஜல்லிக்கட்டுக்காக ஆடியோ ரிலீஸை தள்ளிவைத்த படக்குழு
யாரையும் நான் காதலிக்கவில்லை: நிக்கி கல்ராணி
படப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி
ஜி.வி.பிரகாஷ் படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!
ஆய்வில் அஜித்தை பின்னுக்கு தள்ளிய கதாநாயகிகள்!
கீர்த்தி மீது கடும் கோபத்தில் பிரபல நடிகை!
படக்குழுவினருடன் மலேசியா பறந்த ஜி.வி.பிரகாஷ்!
கவர்ச்சியில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் நிக்கி கல்ராணி!
லாரன்ஸுடன் மலேசியாவில் இணையும் நிக்கி கல்ராணி!
முன்னணி நாயகியாக மாறும் நிக்கி கல்ராணி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions