அஜித்தை அண்ணனாக அழைக்க மறுத்த நித்யா மேனன்!

Bookmark and Share

அஜித்தை அண்ணனாக அழைக்க மறுத்த நித்யா மேனன்!

என்னை அறிந்தால் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித் தனது குடும்பத்தோடு குறிப்பாக தனது மகனோடு சிறிது காலம் செலவிட தீர்மானித்திருந்தார். தற்போது நடிகர் அஜித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது வீரம் படத்தை இயக்கிய இயக்குநர் சிவா இயக்கும், இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் வரும் அஜித்தின் தங்கை கதாபாத்திரத்திற்கு நடிக்க நடிகை  நித்யா மேனனிடம் கேட்கப்பட்டது. ஆனால் நித்யா மேனேன் அஜித்திற்கு ஜோடியாக மட்டுமே நடிப்பேன், தங்கையாக நடிக்க மாட்டேன் என கூறி பட வாய்ப்பை மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தெலுங்கு திரையில் அண்மையில் திரைக்கு வந்த s/o சத்தியமூர்த்தி படத்தில் நித்யா மேனன் அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனுக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions