அஜித் படத்தில் நிவேதா தாமஸ் – ருசிகர தகவல்!

Bookmark and Share

அஜித் படத்தில் நிவேதா தாமஸ் – ருசிகர தகவல்!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

இதைதொடர்ந்து இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகவிருப்பதாக சொல்லப்பட்டது. இப்படத்தை ஜில்லா படத்தை இயக்கிய நேசன் இயக்கவுள்ளார். மேலும் வேதாளம் படத்தை தயாரித்த ரத்னம் அவர்களே இதன் தெலுங்கு ரீமேக்கையும் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் தமிழில் லக்ஷ்மி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நிவேதா தாமஸ் நடிப்பார் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்
விஜய்யின் தங்கை இன்று பவன் கல்யாணுக்கும் தங்கை!
நாகார்ஜூனாவின் இளைய மகனுடன் ஜோடி சேரும் நிவேதா தாமஸ்!
நிவேதா தாமஸ்க்கு நடிகர் சங்கம் போட்ட ரெட் கார்ட்!
விஜய்யின் தங்கைக்கு சினிமாவில் நடிக்க தடை?
தெலுங்கில் பிரபலமாகும் விஜய்யின் தங்கை!
நிவேதா தாமஸ் போட்ட கண்டிஷன்!
நடிகர் மகனுக்கு ஜோடியானார் இயக்குநரின் உறவுக்கார பெண்!
திரிஷ்யம் ரீமேக்கில் கமல் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ்
ஜெய் கூட நடிக்கணும்னு ஆசையா இருக்கு-நிவேதா தாமஸ்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions