அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!

Bookmark and Share

அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!

தல அஜித் விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஸ்கா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்
படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி
நிவின் பாலியின் ரிச்சி படத்தை வாங்கிய பிரபலம் - குஷியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions