அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனரின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் மரணம் - சோகத்தில் திரையுலகம்.!

Bookmark and Share

அஜித்தின் மெகா ஹிட் பட இயக்குனரின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் மரணம் - சோகத்தில் திரையுலகம்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். இவரை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் விஷ்ணு வரதன்.

இவர் மீண்டும் அஜித்துடன் விரைவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷ்ணு வரதன் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையும் தயாரிப்பாளருமான பட்டியல் சேகர் இன்று காலை மரணமடைந்துள்ளார்.

இவரது மறைவு திரையுலகிலும் அவரது குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பட்டியல் சேகர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
பிரபல பழம் பெரும் எடிட்டர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!
பிரபல நடிகருக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்து வைக்க நினைத்த அவரது தாய்- யார் அவர் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions