அஜித் பட ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்திருக்கும் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறதா?

Bookmark and Share

அஜித் பட ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்திருக்கும் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறதா?

அஜித் நடித்த வீரம் படம் தமிழில் எப்படிபட்ட வரவேற்பை பெற்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இந்த பட தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கடமராயுடு என்ற பெயரில் நடித்துள்ளார். இன்று வெளியாகி இருக்கும் படத்திற்கு ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது இப்படம் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

தமிழ்நாடு : 130
கர்நாடகா : 150
கேரளா : 80
மற்ற இடங்கள் : 100

ஒரு தெலுங்கு படம் தெலுங்கானா, ஆந்திராவை தவிர மற்ற மாநிலங்களில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது இதுவே முதல்படம்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions