அஜித் படம் என்றாலும் தன்னை மாற்றிக் கொள்ளாத பவர் ஸ்டார்

Bookmark and Share

அஜித் படம் என்றாலும் தன்னை மாற்றிக் கொள்ளாத பவர் ஸ்டார்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் தமிழில் வெற்றிப் பெற்றது. இப்படம் தற்போது தெலுங்கில் கட்டம்மராயுடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இப்படத்தை கிஷோர் குமார் இயக்க, அஜித் வேடத்தில் பவர் ஸ்டார் பவன்கல்யானும், தமன்னா வேடத்தில் ஸ்ருதிஹாசனும் நடித்து வருகின்றனர். தமிழ் பதிப்பில் அஜித் நரைத்த முடியுடன் வேட்டி சட்டை அணிந்திருப்பார்.

ஆனால் தெலுங்கில் பவன் கல்யாண் இளமையாகவே வருகிறார்.

மேலும் பேண்ட ஷர்ட் அணிந்தபடியே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions