அஜீத்தை பாராட்டிய பவர் ஸ்டார்… ரஜினியை மட்டம் தட்டினாரா?

Bookmark and Share

அஜீத்தை பாராட்டிய பவர் ஸ்டார்… ரஜினியை மட்டம் தட்டினாரா?

"தம்பி அஜீத் அசத்திட்டார்... நீங்கதான் அடுத்த சூப்பர் ஸ்டார்... இல்ல அதுக்கும் மேல.." என்று டுவிட்டியுள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் அதுதான் இப்போதைக்கு சிக்கலே.

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பார்த்துவிட்டு நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் என அனைவரும் ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில் சிலரது கருத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோலத்தான் அஜீத் படம் பார்த்த பவர் ஸ்டார் டுவிட்டரில் கருத்து சொன்ன பவர் ஸ்டார் அஜீத்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்தியுள்ளார். அதோடு நிறுத்தியிருக்கலாம். அதுக்கும் மேல... என்று சொன்ன கருத்துதான் சிக்கலே.

அஜீத்தை பாராட்டிய கையோடு ரஜினியை மட்டம் தட்டியிருக்கிறாரா பவர்ஸ்டார் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.அதே பவர்ஸ்டார் சிம்புவிற்கு சப்போர்ட் செய்வதாக கூறியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். மொத்தத்தில் இரண்டு ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்து விட்டார் பவர் ஸ்டார்.சும்மாவே பவர்ஸ்டாரை பந்தாடுவார்கள். இப்போ இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் பவர் ஸ்டாரை பஞ்சர் ஆக்கிடுவாங்களே! அதை பவர் தாங்குவாரா?


Post your comment





Related News
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions