விஜய் தனக்கு எதிரி இல்லை நண்பன் என நிரூபித்த தல அஜீத்

Bookmark and Share

விஜய் தனக்கு எதிரி இல்லை நண்பன் என  நிரூபித்த தல அஜீத்

புலி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் விஜய் அதிர்ச்சியில் இருந்தார். அப்போது படத்தை ரிலீஸ் செய்ய பெரிதும் உதவியவர் டி.ராஜேந்தர் மற்றும் ஏ.எம்.ரத்தினம் தான்.

படம் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து விஜய், ஏ.எம்.ரத்தினம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அப்போது ரத்தினம், இந்த நன்றியை அஜித்திடம் சொல்லுங்கள், ஏனெனில் புலி படம் ரிலீஸ்க்கு உதவுமாறு அஜித் என்னிடம் கேட்டுக்கொண்டார் என கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த விஜய், உடனே அஜித்திற்கு போன் செய்து தன் நன்றியை கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் மூலம் அஜித், விஜய் தனக்கு எதிரி இல்லை. நண்பன் தான் என நிரூபித்துள்ளார் என்றே கூற வேண்டும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions