அஜித்தை மட்டும்தான் ‘சார்’ என்றழைப்பேன் – ராதாரவி அதிரடி!

Bookmark and Share

அஜித்தை மட்டும்தான் ‘சார்’ என்றழைப்பேன் – ராதாரவி அதிரடி!

நடிகர் ராதா ரவி மேடைகளில் எப்படி பேசுவார் என்று எல்லாருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல், தன்னுடன் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பெயர் சொல்லித்தான் அழைப்பார்.

ஆனால், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘நான் நடிகர்களை பெயர் சொல்லித்தான் அழைப்பேன். ஆனால், அஜித்தை மட்டும் தான் ‘சார்’ என்று அழைப்பேன்.

காரணம் அவரது சேவை மனப்பான்மை கொண்ட குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். உதவி என்று யார் வந்தாலும், லட்சம் லட்சமாக கொடுத்துக் கொண்டே இருப்பார்’ என்று கூறியிருக்கிறார்.

ராதா ரவி தற்போது விஷால் நடித்து வரும் ‘மருது’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions