தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்

Bookmark and Share

தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தேவையானி. இவர் இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் ராஜகுமாரன் நடிப்பில் இந்த வாரம் வெளிவந்துள்ள படம் கடுகு. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தன் மகளுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இதில் அவருடைய மகளிடம் ‘உங்களுக்கு எந்த நடிகர் படம் பார்க்க பிடிக்கும்?’ என கேட்க, உடனே அந்த குழந்தை ‘அஜித் சார் படம் தான் பிடிக்கும்’ என கூறியது.

உடனே ராஜகுமாரன் கைத்தட்டி அதை வரவேற்றார். இந்த நிகழ்வு அனைவரையும் ரசிக்க வைத்தது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions