அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா

Bookmark and Share

அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா

அஜித் இன்று ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட முக்கிய நபராக சின்மாவில் இருந்து வருகிறார்.

இயக்குனர் ராஜகுமரன் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நடிகராக கடுகு படத்தின் மூலம் திரைக்கு வந்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட அவர் அஜித்திடம் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அஜித்தை பொருத்தவரை பல படங்களில் நடித்துள்ளதால் நேரடியாக நாம் மனதில் நினைத்துவாறு நடித்துவிடுவார்.

அவருடைய மனநிலை அப்படிப்பட்டது. சிவப்பு ரோஸ் கலரில் ராமராஜன் அணிவதை போன்ற சட்டை கொடுத்தோம். நீ வருவாய் என படத்தில் வேட்டு, சட்டை, கையில் வாட்ச் கட்டும் எவ்வளவு அழகாக இருப்பார் தெரியுமா.

அப்போது இருக்கும் அஜித்திற்கும் இப்போது இருக்கும் அஜித்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது என ராஜகுமரன் கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions