ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்!

Bookmark and Share

ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்!

தமிழ் சினிமா நடிகர்களின் சம்பள பட்டியல் படத்துக்கு படம் மாறிக்கொண்டே போகும். ஒவ்வொருவரும் தங்களின் மார்கெட்மதிப்புக்கேற்ப கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர்.

இதில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் டாப் மூன்று இடங்களில் உள்ளார்கள். அதாவது ரஜினி 60 கோடியும் அஜித் 55 கோடியும் விஜய் 48 கோடியும் ஒரு படத்துக்கு சம்பளமாக வாங்குகிறார்களாம். என்ன மூச்சு முட்டுகிறதா?

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions