10, 15 வருடங்களுக்கு முன்பு சொன்னதை இப்போதும் கடைபிடிக்கும் அஜித்- தலனா இப்படி இருக்கனும்..!

Bookmark and Share

10, 15 வருடங்களுக்கு முன்பு சொன்னதை இப்போதும் கடைபிடிக்கும் அஜித்- தலனா இப்படி இருக்கனும்..!

அஜித் எப்போதும் தான் சொல்ல வேண்டிய விஷயத்திலும், செயலிலும் மிகவும் கவனமாக இருக்கக்கூடியவர். அவர் பேட்டிகள் அவ்வளவாக கொடுத்ததில்லை, ஆனால் அவரது ரசிகர்களோ இதுவரை அவர் கொடுத்த பேட்டிகளின் வீடியோக்களை பொக்கிஷம் போல் காத்துக் கொண்டு வருகின்றனர்.

அப்படி அவ்வப்போது அந்த பேட்டிகள் டுவிட்டர், இன்ஸ்டகிராம் என வைரலாகி வருகிறது. ஒரு பேட்டியில் அஜித்,. ரஜினி அவர்கள் சினிமாவிற்கு வரும் போது கஷ்டப்பட்டு தான் இருந்தார். பின் ஒரு இடம் பிடித்தபிறகு மக்களுக்கு உதவ ஆரம்பித்தார்.

அதேபோல் நானும் வருங்காலத்தில் கண்டிப்பாக மக்களுக்கு உதவுவேன் என்று 10, 15 வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அஜித் இப்போதும் மக்களுக்கு உதவி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.


Post your comment





Related News
தொடரும் ஸ்ட்ரைக், காத்திருக்கும் அஜித், ரஜினி - கடுப்பில் ரசிகர்கள்.!
பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!
அஜித்தை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகருடன் சிவா கூட்டணி
ரூபாய் நோட்டு மாற்றம்: தமிழ் திரை உலகுக்கு ரூ.1,250 கோடி இழப்பு
சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகரா?அஜித் ரசிகரா?
விஜய்யா? அஜித்தா? ரஜினியா? யார் இந்த ரோலில் நடிப்பார்?
ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்!
ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் முதலிடம்!
2.o படத்தில் இணையும் அஜித் வில்லன்!
அஜித்துக்கு சிபாரிசு செய்யும் ரஜினி…?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions