ரஜினி நடிக்க மறுத்த படத்தில் அஜித்?

Bookmark and Share

ரஜினி நடிக்க மறுத்த படத்தில் அஜித்?

தல அஜித் தற்போது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்களின் அறிவுறைப்படி 6 மாதங்கள் வரை ஓய்வெடுக்கவுள்ளார். தல அஜித்தின் அடுத்த படம் பற்றி எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக இன்னும் வரவில்லை. ஆனால் மீண்டும் சிவாவுடன் இணைந்தே படம் செய்யப் போவதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

அதே சமயம் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மெகா ஹிட்டடித்த "பாஸ்கர் தி ராஸ்கல்" தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 

இந்த படத்தின் கதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் ஆனால் "கபாலி" எந்திரன்-2 படங்களில் பிசியாக இருப்பதால் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை தல அஜித்திற்கு மிகவும் பிடித்ததால் அவரே நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும்  தகவல் வந்துள்ளது.


Post your comment





Related News
10, 15 வருடங்களுக்கு முன்பு சொன்னதை இப்போதும் கடைபிடிக்கும் அஜித்- தலனா இப்படி இருக்கனும்..!
தொடரும் ஸ்ட்ரைக், காத்திருக்கும் அஜித், ரஜினி - கடுப்பில் ரசிகர்கள்.!
பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!
அஜித்தை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகருடன் சிவா கூட்டணி
ரூபாய் நோட்டு மாற்றம்: தமிழ் திரை உலகுக்கு ரூ.1,250 கோடி இழப்பு
சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகரா?அஜித் ரசிகரா?
விஜய்யா? அஜித்தா? ரஜினியா? யார் இந்த ரோலில் நடிப்பார்?
ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்!
ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் முதலிடம்!
2.o படத்தில் இணையும் அஜித் வில்லன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions