ரஜினிக்கு நிகர் அஜித்; எந்த விதத்திலும் அஜித் ரஜினிக்கு குறைந்தவர் இல்லை – பிரபல தயாரிப்பாளர்

Bookmark and Share

ரஜினிக்கு நிகர் அஜித்; எந்த விதத்திலும் அஜித் ரஜினிக்கு குறைந்தவர் இல்லை – பிரபல தயாரிப்பாளர்

அஜித்தின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே போகின்றது. தற்போது அவர் நடித்து வரும் வேதாளம் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில மணி நேரத்திலேயே இந்திய அளவில் டிரண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் கன்னட சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மஞ்சு ஒரு பேட்டியில் ‘எந்த விதத்திலும் ரஜினிக்கு குறைந்தவர் இல்லை அஜித். கர்நாடகாவில் ரஜினிக்கு நிகராக அஜித் படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் இருந்து வருகின்றது’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
10, 15 வருடங்களுக்கு முன்பு சொன்னதை இப்போதும் கடைபிடிக்கும் அஜித்- தலனா இப்படி இருக்கனும்..!
தொடரும் ஸ்ட்ரைக், காத்திருக்கும் அஜித், ரஜினி - கடுப்பில் ரசிகர்கள்.!
பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!
அஜித்தை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகருடன் சிவா கூட்டணி
ரூபாய் நோட்டு மாற்றம்: தமிழ் திரை உலகுக்கு ரூ.1,250 கோடி இழப்பு
சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகரா?அஜித் ரசிகரா?
விஜய்யா? அஜித்தா? ரஜினியா? யார் இந்த ரோலில் நடிப்பார்?
ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்!
ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் முதலிடம்!
2.o படத்தில் இணையும் அஜித் வில்லன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions