தொடரும் ஸ்ட்ரைக், காத்திருக்கும் அஜித், ரஜினி - கடுப்பில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தொடரும் ஸ்ட்ரைக், காத்திருக்கும் அஜித், ரஜினி - கடுப்பில் ரசிகர்கள்.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.

ஆனால் கடந்த 1 மாதமாக தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகிறது, இதனால் படப்பிடிப்புகள் தொடங்காமல் தள்ளி போய் கொண்டே வருகிறது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் காலா, 2.O படங்களை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ப்ரீ- ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்ட்ரைக் முடிந்தவுடன் படப்பிடிப்பை தொடங்க ரஜினிகாந்த் உத்தரவு போட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் காத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் மீது கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!
அஜித்தை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகருடன் சிவா கூட்டணி
ரூபாய் நோட்டு மாற்றம்: தமிழ் திரை உலகுக்கு ரூ.1,250 கோடி இழப்பு
சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகரா?அஜித் ரசிகரா?
விஜய்யா? அஜித்தா? ரஜினியா? யார் இந்த ரோலில் நடிப்பார்?
ரஜினி, அஜித், விஜய்யின் அதிரவைக்கும் சம்பள பட்டியல்!
ரஜினியை பின்னுக்கு தள்ளி அஜித் முதலிடம்!
2.o படத்தில் இணையும் அஜித் வில்லன்!
அஜித்துக்கு சிபாரிசு செய்யும் ரஜினி…?
அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ரஜினி பட டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions