இப்போ சூப்பர்ஸ்டார் அடுத்தது அஜித்

Bookmark and Share

இப்போ சூப்பர்ஸ்டார் அடுத்தது அஜித்

தமிழ் நாட்டிற்கே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இன்று வரை அந்த பட்டத்தை எந்த நடிகராலும் எட்டிப்பிடிக்க முடியவில்லை. இவருக்கு அடுத்து இந்த இடம் யாருக்கு என்பது குறித்து அவ்வபோது பட்டிமன்றமே நடந்து வருகிறது.

அதற்கு சமீபத்தில் வெளியான கபாலி போஸ்டரே ஒரு சாட்சி. இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே இந்தியா அளவில் டிரண்டிங்கில் இருந்தது.

ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையின் பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகின்றது. அதே ஸ்டுடியோவில் தான் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றதாம். கண்டிப்பாக ரஜினியை, அஜித் சந்திப்பார் என கூறப்படுகின்றது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions