2.o படத்தில் இணையும் அஜித் வில்லன்!

Bookmark and Share

2.o படத்தில் இணையும் அஜித் வில்லன்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ஏற்கனவே வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடன் தற்போது பில்லா 2 புகழ் சுதன்ஷு பாண்டேவும் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் இப்படத்தில் எந்திரன் படத்தில் இறந்துபோன வில்லன் சயின்டிஸ்ட் போராவின் மகனாக நடிக்கவுள்ளாராம். 2.o படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions