அஜித் படத்தில் நடிக்கும் ராகுல் ப்ரீத்சிங்!

Bookmark and Share

அஜித் படத்தில் நடிக்கும் ராகுல் ப்ரீத்சிங்!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தை ஜில்லா படத்தை இயக்கிய நேசன் இயக்கவுள்ளார். மேலும் வேதாளம் படத்தை தயாரித்த ரத்னம் அவர்களே இதன் தெலுங்கு ரீமேக்கையும் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்துக்கு தமன் இசையமைப்பார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions