அஜித் சொன்னார் அங்கயே நான் காலி- ரமேஷ் திலக் பெருமிதம்

Bookmark and Share

அஜித் சொன்னார் அங்கயே நான் காலி- ரமேஷ் திலக் பெருமிதம்

சூதுகவ்வும், ஒரு நாள் கூத்து ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரமேஷ் திலக். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக தன் வருங்கால மனைவி RJ நவலட்சுமியுடன் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார்.

இதில் அஜித் சாரிடம் நடித்த அனுபவம் குறித்து கேட்க, அவர் ‘சாருடன் நான் ஒரு சில காட்சியில் மங்காத்தாவில் நடித்துள்ளேன்.

அதன் பிறகு 6 வருடம் கழித்து வேதாளம் படத்தில் ஒரு காட்சியில் நான் வந்தேன், அன்றைய தினம் படப்பிடிப்பிற்கு நான் செல்கையில் சிவா சார் என்னை அஜித் சாரிடம் அறிமுகப்படுத்தினார்.

அப்போது தல உடனே ரமேஷ் உன்னை தான் எனக்கு அப்போதே தெரியுமே, எப்படி இருக்கீங்க என கேட்க, நான் அங்கேயே காலி ஆயிட்டேன்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
அவர் காதலை சொன்னதும் நான் செம ஷாக் - ரமேஷ் திலக்கை பற்றி மனம் திறக்கும் ஆர் ஜே நவலட்சுமி
பிரபல RJவை திருமணம் செய்கிறாரா நடிகர் ரமேஷ் திலக்?
மலையாள பின்னனி பாடகி ராதிகா புற்றுநோயால் மரணம்!
ஜோதிலக்ஷ்மி பட பாடல்கள் வெளியீடு
சார்மியின் ஜோதிலக்ஷ்மி டிரைலருக்கு 3 லட்சம் ஹிட்!
ஜோதிலக்ஷ்மி படத்தின் பர்ஸ்ட் லுக்
அசல் போனா மீண்டும் வராது போனது போனது தான் - திலகன் குறித்து கமல் இரங்கல்!
இன்று காலை பிரபல மலையாள நடிகர் திலகன் காலமானார்!
மீண்டும் உயிருக்கு போராடும் நடிகர் திலகன் : டாக்டர்கள் தீவிர சிகிச்சை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions