அஜித் தான் உண்மையான ராக் ஸ்டார்! சொன்னது யார் தெரியுமா.?

Bookmark and Share

அஜித் தான் உண்மையான ராக் ஸ்டார்! சொன்னது யார் தெரியுமா.?

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில் மாஸான உடலமைப்புடன் அஜித்தின் தோற்றம் ரசிகர்களை வியக்க வைத்தது.

மேலும் குஷ்பூ, ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் போன்ற பல பிரபலங்கள் மகிழ்ந்து தங்களின் கருத்துகளை பதிவிட்டனர்.தற்போது தெலுங்கு நடிகர் ராணா அஜித்தை பாராட்டியுள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டரில் வாவ், இது ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. மிகுந்த அர்ப்பணிப்பு. அஜித் தான் உண்மையான ராக் ஸ்டார் என பதிவிட்டுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions