உலகத்திலேயே சிறந்த மனிதர் அஜித்: ராணா புகழாரம்

Bookmark and Share

உலகத்திலேயே சிறந்த மனிதர் அஜித்: ராணா புகழாரம்

அஜித் ஒரு சிறந்த மனிதர் என்று திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அஜித்துடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் இணைந்த நடித்த ராணா, தற்போது அஜித்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.

சமீபத்தில் ராணா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் பேசியிருக்கிறார். அதில் ஒரு ரசிகர் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு, கோலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் அஜித். இவர் உலகத்திலேயே சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார்.

ராணா தற்போது பெங்களூர் டேஸ் ரீமேக்கில் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பாகுபலி’ படம் விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. 


Post your comment





Related News
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
ராஜீவ் கொலை வழக்கு படத்தில் ராணா
டிஆர் கார்த்திகேயனை சந்தித்த ராணா: டிஆர்கே யாருன்னு தெரியும்ல?
பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்
போலீசிடம் மாட்டிய பிரபல நடிகர்- உதவ மறுத்த சக நடிகர்
பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், தமன்னாவிற்கு பதில் முதலில் இவர்கள் தான் நடிக்கவிருந்தார்களா?
ராணா மட்டும் அல்ல இந்த பிரபலங்களும் குறைபாடை கடந்து வந்தவர்களே!
தன்னை போன்றே ஒரு கண் தெரியாத ஏழை தாய்க்காக கூலி வேலை பார்த்த ராணா
அஜித் பற்றி எப்போ கேட்டாலும் இந்த ஒரு வரியை தான் சொல்லுவேன்.. ராணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions