அஜித் பற்றி எப்போ கேட்டாலும் இந்த ஒரு வரியை தான் சொல்லுவேன்.. ராணா

Bookmark and Share

அஜித் பற்றி எப்போ கேட்டாலும் இந்த ஒரு வரியை தான் சொல்லுவேன்.. ராணா

தமிழ் சினிமா தாண்டி மற்ற மொழிகளில் உள்ள நடிகர்கள் பலரும் அஜித்திற்கு ரசிகர்களாக உள்ளனர். தற்போது பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் பாகுபலி படத்தில் கலக்கிய ராணா டகுபதி அஜித் பற்றி எப்போது கேட்டாலும் இந்த ஒரு வரியை தான் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.

"இந்த உலகத்திலேயே மிகவும் இனிமையான நல்ல மனிதர் அஜித் தான்," என அவர் எப்போது ஒரு முறை சொன்னதை தற்போது அஜித் பிறந்தநாள் அன்று மீண்டும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரிலீஸ்க்க்கு முன்பே பாகுபலி 2 படத்திற்கு இப்படி ஒரு வசூலா?
அஜித் தான் உண்மையான ராக் ஸ்டார்! சொன்னது யார் தெரியுமா.?
உலகத்திலேயே சிறந்த மனிதர் அஜித்: ராணா புகழாரம்
மும்பையில் சொந்த வீடு வாங்கிய ராணா
ஹிந்திப்படத்தில் ராணா, கூடவே டாப்ஸி
வாட்ஸ்-அப்பில் பாகுபலி!
சன்னி லியோனுடன் ஜோடி சேரும் ராணா டகுபதி ...!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions