அஜித்தை இயக்க விரும்பும் வெற்றிப்பட இயக்குனர்!

Bookmark and Share

அஜித்தை இயக்க விரும்பும் வெற்றிப்பட இயக்குனர்!

கடந்த ஆண்டு விஷ்ணு நடித்த ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரவிக்குமார்.

இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட இவர், தான் ஒரு அஜித் ரசிகர் என்றும் அவரை இயக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions