ரெமோவில் ஏகப்பட்ட அஜித் வசனங்கள் – உற்சாகத்தில் தல ரசிகர்கள்!

Bookmark and Share

ரெமோவில் ஏகப்பட்ட அஜித் வசனங்கள் – உற்சாகத்தில் தல ரசிகர்கள்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன், சினிமாவில் ஜெயிக்க துடிக்கும் இளைஞராக நடித்துள்ளார். எனவே படத்தில் ஏகப்பட்ட சினிமா referrence இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆலுமா டோலுமாவில் தொடங்கி படத்தில் பல இடங்களில் அஜித்தின் வசனங்கள் வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions