அஜித் குறித்து பேசிய ரித்திகா சிங்

Bookmark and Share

அஜித் குறித்து பேசிய ரித்திகா சிங்

இறுதிச்சுற்று என்ற ஒரேபடத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வருகிறார்.

தேசிய விருது, அடுத்தடுத்து படம் என உற்சாகத்தில் இருக்கு ரித்திகா சிங்கிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க, இதுக்குறித்து கலக்கலான பதிலை கூறியுள்ளார்.

இதில் தனக்கு அஜித், தனுஷை மிகவும் பிடிக்கும், அவர்களுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions