அஜித்தின் உழைப்பை கண்டு அசந்து போன ரித்திகா சிங்

Bookmark and Share

அஜித்தின் உழைப்பை கண்டு அசந்து போன ரித்திகா சிங்

ரித்திகா சிங் நடித்த ஒரு சில படங்களிலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்துவிட்டார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் சிவலிங்கா திரைக்கு வரவுள்ளது.

இவர் சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது அவரிடம் அஜித் சார் குறித்து சொல்லுங்கள் என கேட்டனர்.

அதற்கு அவர் ‘விவேகம் படத்தில் அவரின் உழைப்பு, அவர் கொண்டு வந்த உடலமைப்பு பார்த்து அசந்துவிட்டேன்.

ஒரு நடிகராக அவர் எல்லோருக்கும் ரோல் மாடல் தான், அவருடன் நடிக்க காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
அவரையும் சேர்த்துகோங்க! பிரபல நடிகையின் கெஞ்சல்
தோனியாக நடித்தவரின் அடுத்தப்படத்தில் இப்படி ஒரு காட்சியா- சென்ஸார் குழு அதிருப்தி
விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது இவர்தானா?
முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல: ரகுல்பிரீத் சிங்
தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியும் தொடர்ந்து நடித்த ரன்வீர்
பிரபல பாலிவுட் நடிகருடன் ராகுல் பிரீத்திற்கு டேட்டிங் போகணுமாம்- யார் அவர் தெரியுமா?
விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி
கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions