அஜித்துடன் நடிக்க விரும்பும் ஆர்.ஜே.பாலாஜி!

Bookmark and Share

அஜித்துடன் நடிக்க விரும்பும் ஆர்.ஜே.பாலாஜி!

சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்துக்கு வந்துவிட்டார் ஆர்.ஜே.பாலாஜி. ஜி.வி.பிரகாஷுடன் இவர் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வரும் வியாழனன்று திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், அஜித்தை சந்திக்க விரும்புவதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions