அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்

Bookmark and Share

அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்

அஜித் தன் ரசிகர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளார். இதனால் தன்னலம் கருதாமல் தனக்கென இருந்த ரசிகர்கள் மன்றத்தையும் நீக்கிவிட்டார். ஆனால் இன்று வரை பெருமளவில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

அவர் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர். மலேசியாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். இளைய சமுதாயத்தினர் தவறான வழிகளில் செல்லாமல் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தல போவ்லிங் போட்டியை அண்மையில் அவர்கள் நடத்தினார்கள்.

இதில் 11 அணிகள் கலந்துகொண்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்களும் பக்க பலமாக இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். இதற்காக நாடு முழுவதும் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.

முதல் பரிசு - 300 வெள்ளிகள்

இரண்டாம் பரிசு - 200 வெள்ளிகள்

மூன்றாம் பரிசு - 100 வெள்ளிகள்


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions