அஜித் புகைப்படத்தை கையில் பச்சைக் குத்திக்கொண்ட பிரபல நடிகர்!

Bookmark and Share

அஜித் புகைப்படத்தை கையில் பச்சைக் குத்திக்கொண்ட பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வளர்ந்து வருபவர் ஆர்.கே.சுரேஷ். தாரை தப்பட்டை, மருது படங்களை தொடர்ந்து இவர் இன்னொரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 இப்படத்தில் இவர் அஜித்தின் தீவிர ரசிகராம். எனவே இந்த படத்தில் அஜித்தின் புகைப்படத்தை கையில் டாட்டுவாக குத்திக்கொண்டு இவர் நடித்து வருகிறாராம். நிஜத்திலும் இவர் அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions