விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித், இவர் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.

நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்த உண்மை தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சிவா மற்றும் ஆர்.கே.சுரேஷுக்கு இடையேயான சந்திப்பு வெறும் நட்பு ரீதியான சந்திப்பு தானாம்.சிவா அவர்கள் என்னுடைய உறவினர். நான் விஸ்வாசம் படத்தில் நடிக்கவில்லை, அந்த தகவல் பொய்யானது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions