அஜித்துடன் நடிப்பாரா தன்ஷிகா?

Bookmark and Share

அஜித்துடன் நடிப்பாரா தன்ஷிகா?

அண்மையில் வெளியான கபாலி படத்தில் ரஜினி மகளாக யோகி எனும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர் தன்ஷிகா. கபாலி என்றால் ரஜினிக்கு அடுத்தபடியாக இவர்தான் நினைவுக்கு வருவதாக பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினியை தொடர்ந்து அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி உணர்வீர்கள் என ரசிகர் ஒருவர் தன்ஷிகாவிடம் டிவிட்டரில் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த தன்ஷிகா, ” அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த உலகத்துக்கே நான்தான் ராணி என்பது போல் உணர்வேன்” என்றார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions