அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்

Bookmark and Share

அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. ஆனால், சல்மான் கானுக்கு இந்தியா முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் சமீபத்தில் இவரின் டியூப்லைட் படத்தின் ட்ரைலர் வெளிவந்தது, இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஆனால், இந்த ட்ரைலர் ஒரு மணி நேரத்தில் 69 லட்சம் லைக்ஸுகளை மட்டுமே பெற்றது.அஜித்தின் விவேகம் டீசர் 48 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸுகளை கடந்தது, பலரும் இந்த சாதனையை டியூப்லைட் முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், முறியடிக்க முடியவில்லை.

 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions