அதிமுக-வின் எதிர்காலம் சசிகலாவா? அஜித்தா? மலையாள மீடியா ஏற்படுத்திய பரபரப்பு!

Bookmark and Share

அதிமுக-வின் எதிர்காலம் சசிகலாவா? அஜித்தா? மலையாள மீடியா ஏற்படுத்திய பரபரப்பு!

முதல்வர் ஜெயலலிதா இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இது தமிழ் உலகிற்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது. தற்போதுவரை யாரும் இந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை.

இந்நிலையில் மலையாள பத்திரிகையான மலையாள மனோரமா தனது ஆங்கில இணையதளத்தில், அதிமுக-வை அடுத்து வழிநடத்தபோவது அஜித் அல்லது சசிகலாதான் என கூறியுள்ளனர். எனினும் இந்த தகவலை தங்களால் உறுதிபடுத்த முடியவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
அஜீத்தின் திடீர் போயஸ் கார்டன் விசிட்.. சசிகலாவைச் சந்தித்தார்!
கால் இல்லாது வாழ முடியாது; கருணைக் கொலை செய்துவிடு: சசிகலாவிடம் கெஞ்சினாரா ஜெ.?
சசிகலாவுக்கு அஜித்தான் போட்டி – உண்மைத் தகவல்!
அஜித்துக்கு நான் வில்லனா? சசிக்குமார் பதில்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions