சசிகலாவுக்கு அஜித்தான் போட்டி – உண்மைத் தகவல்!

Bookmark and Share

சசிகலாவுக்கு அஜித்தான் போட்டி – உண்மைத் தகவல்!

2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த ஆண்டுக்கான வேலைகள் தொடங்கிவிட்டது. இதில் காலண்டர் விற்பனை வழக்கம்போல ஜோராக நடைபெற்று வருகிறது.காலண்டர் அச்சடிப்பவர்கள் கூறிய தகவலின்படி,

அடுத்த ஆண்டுக்கான காலண்டரில் அஜித் மற்றும் சசிகலாவின் புகைப்படங்களை அச்சடிக்கவே அதிக ஆர்டர்கள் வருகிறதாம். இந்த விஷயத்தில் சசிகலாவுக்கு அஜித்தான் போட்டியாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions