அஜித்துக்கு நான் வில்லனா? சசிக்குமார் பதில்!

Bookmark and Share

அஜித்துக்கு நான் வில்லனா? சசிக்குமார் பதில்!

வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இப்படத்தில் சசிக்குமார் வில்லனாக நடிப்பார் என சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் செய்தி வெளியானது. இதுகுறித்து தற்போது பதிலளித்துள்ள சசிக்குமார், ” அஜித் சாருக்கு நான் எப்பவுமே நண்பனாகதான் இருப்பேன். படத்திலும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும்” என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions