அஜித் படத்தை இயக்கும் சீமான்?

Bookmark and Share

அஜித் படத்தை இயக்கும் சீமான்?

இயக்குனர் சீமான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கபோவதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் அரசியலில் அதீத ஈடுபாடு காட்டியதால் அந்த செய்தி அப்படியே அமுங்கிப்போனது.

இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் படம் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் அஜித்துக்காக இவர் எழுதிய கதையை தற்போது இவர் மீண்டும் மெருகேற்றபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions