குடும்பத்துடன் என்னை அறிந்தால் படத்தைப் பார்த்தார் அஜீத்

Bookmark and Share

குடும்பத்துடன் என்னை அறிந்தால் படத்தைப் பார்த்தார் அஜீத்

வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவிருக்கும் என்னை அறிந்தால் படத்தை ரியல் இமேஜ் பிரிவியூ அரங்கில் பார்த்தார் அஜீத். அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்னை அறிந்தால். கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படம், முழுநீள ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

சமீபத்தில்தான் படத்தின் ரீரெக்கார்டிங் பணிகள் முடிந்தன. படத்தை அஜீத்து போட்டுக் காட்டினார் கவுதம் மேனன். அஜீத்துடன் அவர் குடும்பத்தினரும் படத்தைப் பார்த்தனர். மொத்தம் 2 மணி 56 நிமிடங்கள் ஓடுகிறது என்னை அறிந்தால். படத்தின் அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளன. 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் உலகெங்கும் வெளியாகிறது இந்தப் படம். அமெரிக்காவில் மட்டும் 95 அரங்குகளில் வெளியாகிறுது. தமிழகத்தில் 400 அரங்குகள் இந்தப் படத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.


Post your comment





Related News
முதல் இடம் பிடித்த அஜித்...! சந்தோஷத்தில் 'தல' ரசிகர்கள்
வசூல் சாதனை படைக்குமா என்னை அறிந்தால்?
உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்னை அறிந்தால்
பொறுமையை சோதிக்கும் நீளமான படங்கள்!
தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்!
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?
நான் நினைத்ததை திரையில் கொண்டு வந்தார் \'தல\' - நடன இயக்குனர் சதீஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions