குட்டி தல-க்கு விரைவில் பெயர் சூட்டு விழா: அஜித்-ஷாலினி முடிவு

Bookmark and Share

குட்டி தல-க்கு விரைவில் பெயர் சூட்டு விழா: அஜித்-ஷாலினி முடிவு

அஜீத், ஷாலினி தம்பதிக்கு முதல் பெண் குழந்தை 2008–ல் பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டனர். தற்போது இரண்டாவதாக கடந்த 2–ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர், ரசிகர்கள் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தும் பணிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு உள்ளனர். ஜாதகம் கணித்து விட்டதாக கூறப்படுகிறது. உயர்வான ஜாதகமாக இருப்பதாக ஜோதிடர்கள் கணித்து உள்ளனர்.

குழந்தை பிறந்த தேதி, நேரத்தை பார்க்கும் போது பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னம் என்கின்றனர். ஜாதகத்துக்கு பொருத்தமாக எண் கணித ஜோதிடர் நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தற்போது குடும்பத்தினர் எல்லோருக்கும் பிடித்தமான பெயரை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெயர் சூட்டு விழாவை விரைவில் நடத்த உள்ளனர். அஜீத் 'என்னை அறிந்தால்; படம் ரிலீசுக்கு பிறகு தற்போது குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்து வருகிறார், அடுத்து 'சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் ஜோடியாக நடிக்க நயன்தாரா பெயர் அடிபடுகிறது. 


Post your comment





Related News
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
மெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா?
அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?
பிரபல நடிகை கையை அறுத்த அஜித்- படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு ஆனால் நன்மைக்கே
அம்மா உடலைப் பார்க்க ஓடோடி வந்த அஜித்... இன்று அதிகாலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்!
ஷாலினி அஜித் பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிய ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!
அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு இன்று திருமண நாள் : ரசிகர்கள் கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions